Yedhu Naan Inge Song Lyrics in Tamil (எது நான் இங்கே) | Anel Meley Pani Thuli / அனல் மேல பனி துளி

Yedhu Naan Inge Song Lyrics

Song Iraiva (எது நான் இங்கே)
Movie Name Anel Meley Pani Thuli / அனல் மேல பனி துளி
Actors Andrea Jeremiah, Aadhav Kannadhasan, Azhagam Perumal, Ilavarasu, Anupama
Music Santhosh Narayanan
Singer Andrea Jeremiah
lyricist Uma Devi
Movie Release date 2022

Lyrics in தமிழ்Lyrics in English

Yedhu Naan Inge Song Lyrics in Tamil

எது நான் இங்கே

எனை நான் என்பேன்

மறைபோடும் திரைகள் நானா?

 

எது நான் இங்கே

எனை நான் என்பேன்

வசைபாடும் திசைகள் நானா?

 

யாரோ நெய்த வேலிகள்

எனை சூழும் எண்ணங்கள்

வேரை சேற்றில் சாய்த்திடும்

பொல்லாத கோலங்கள்

 

எது நான் இங்கே

எனை நான் என்பேன்

மறைபோடும் திரைகள் நானா?

 

எது நான் இங்கே

எனை நான் என்பேன்

வசைபாடும் திசைகள் நானா?

 

தீயோடு போராடும்

தேன்கூடாய் நான் இங்கு

தீவைக்கும் பொய்மைகள்

தீர்க்கின்ற நாள் எங்கே?

 

தீயோடு போராடும்

தேன்கூடாய் நான் இங்கு

தீவைக்கும் பொய்மைகள்

தீர்க்கின்ற நாள் எங்கே?….

 

மண்ணின் சுவைதான்

மரத்தின் கனியே!

இலையின் அளவே

கிளையின் நிழலே

 

கடல் என்ன சங்கில் அடங்கிடுமா?

காற்றென்ன குழலில் ஒடுங்கிடுமா?

 

புனிதங்கள் சுமந்தது போதும்

இங்கு புழுதிக்குள் புதைந்தது போதும்

 

தீயோடு போராடும்

தேன்கூடாய் நான் இங்கு

தீவைக்கும் பொய்மைகள்

தீர்க்கின்ற நாள் எங்கே?….

 

தீயோடு போராடும்

தேன்கூடாய் நான் இங்கு

தீவைக்கும் பொய்மைகள்

தீர்க்கின்ற நாள் எங்கே?….

 

முதுகிலே கல்லைக் கட்டி

மூச்சிலே சொல்லை தேய்த்து

ஆற்றிலே வீசினாலும்

நிமிர்ந்திடு அருவிகள் போலே

நிமிர்ந்திடு அருவிகள் போலே

 

கடல் தாண்டும் காற்றெல்லாம்

பறக்க மறக்காதே!

காட்டாறு வெள்ளம் நீ

தேம்பி நிக்காதே!

 

தீயோடு போராடும்

தேன்கூடாய் நான் இங்கு

தீவைக்கும் பொய்மைகள்

தீர்க்கின்ற நாள் எங்கே?….

 

தீயோடு போராடும்

தேன்கூடாய் நான் இங்கு

தீவைக்கும் பொய்மைகள்

தீர்க்கின்ற நாள் எங்கே?….

 

எது நான் இங்கே

எனை நான் என்பேன்

மறைபோடும் திரைகள் நானா?

 

எது நான் இங்கே

எனை நான் என்பேன்

வசைபாடும் திசைகள் நானா?

 

முழுதான் இங்கே

விடைதான் என்றால்

அந்த பொய்மை தூரமே

 

தீயோடு போராடும்

தேன்கூடாய் நான் இங்கு

தீவைக்கும் பொய்மைகள்

தீர்க்கின்ற நாள் எங்கே?….

 

தீயோடு போராடும்

தேன்கூடாய் நான் இங்கு

தீவைக்கும் பொய்மைகள்

தீர்க்கின்ற நாள் எங்கே?….

Yedhu Naan Inge Song Lyrics in English

Yedhu Naan Inge

Ennai Nann Enban

Maraipoodum Thiraigal Naanaa?

 

Yedhu Naan Inge

Ennai Nann Enben

Vasaipadum Thesaigal Naanaa?

 

Yaaro Neiitha Veligal

Enaai Suulum Ennangal

Veerai Seyirchil Saaithidum

Pollatha Kolangal

 

 

Yedhu Naan Inge

Ennai Nann Enban

Maraipoodum Thiraigal Naanaa?

 

Yedhu Naan Inge

Ennai Nann Enben

Vasaipadum Thesaigal Naanaa?

 

Theeyodu Poraadum

Theinkoodai Naan Ingu

Theei Vaikkum Pooimaigal

Theirikindra Naal Enge?

 

Theeyodu Poraadum

Theinkoodai Naan Ingu

Theei Vaikkum Pooimaigal

Theirikindra Naal Enge?…..

 

Mannin Suvaithan

Marathin Kanney

Illaiyin Alaavey

Killain Nizhley

 

Kaadal Enna Sangil Adankidumaa?

Kaartchenna Kulalukuil Odunkiduma?

 

Punithangal Sumanthathu Pothum

Ingu Puluthigul Puthainthathu Pothum

 

Theeyodu Poraadum

Theinkoodai Naan Ingu

Theei vaikkum Pooimaigal

Theirikindra Naal Enge?

 

Theeyodu Poraadum

Theinkoodai Naan Ingu

Theei vaikkum Pooimaigal

Theirikindra Naal Enge?

 

Muthugile Kallai Katti

Muchile Sollai Theyithu

Aachile Veesinalum

Nimirthidu Aruvigal Polae

Nimirthidu Aruvigal Polae

 

Kadal Thandum Kaartchellam

Parakaa Marukaathe

Kaattaru Vellam Nee

Thembi Nikkathey

 

Theeyodu Poraadum

Theinkoodai Naan Ingu

Theei vaikkum Pooimaigal

Theirikindra Naal Enge?

 

Theeyodu Poraadum

Theinkoodai Naan Ingu

Theei vaikkum Pooimaigal

Theirikindra Naal Enge?

 

 

Yedhu Naan Inge

Ennai Nann Enban

Maraipoodum Thiraigal Naanaa?

 

Yedhu Naan Inge

Ennai Nann Enben

Vasaipadum Thesaigal Naanaa?

 

Muluthan Inge

Vidaithan Endral

Antha Pooimai Thurame

 

Theeyodu Poraadum

Theinkoodai Naan Ingu

Theei vaikkum Pooimaigal

Theirikindra Naal Enge?

 

Theeyodu Poraadum

Theinkoodai Naan Ingu

Theei vaikkum Pooimaigal

Theirikindra Naal Enge?

 

YouTube – Links

Leave a Comment