Avalo Avalo Song Lyrics in Tamil (நான் யார்) | Vasantha Mullai / வசந்த முல்லை

Avalo Avalo Song Lyrics

Movie Name Vasantha Mullai / வசந்த முல்லை
Song Name Avalo Avalo (நான் யார்)
Actors Simha, Kashmira Pardeshi
Music Rajesh Murugesan
Singer Gowtham Bharadwaj
lyricist Vivek
Movie Release date 2023
Lyrics in தமிழ்

Avalo Avalo Song Lyrics in Tamil

சொல்லாத வார்த்தைகள்

சுகமானவை

அர்த்ததில் அவை மட்டும்

அழகானவை

சொல்லுக்குள் உன்னை

சுருக்கிவிட மனமில்லை

 

அளவில்லா உணர்வுகளின்

அரைபக்கத்தில் அடைத்து வைக்கும்

ஆசையும் இருந்ததும் இல்லை

 

உன் நெற்றி பரப்பில்

என் விரல் தொடும்போதும்

உன் கழுத்தில் பரவிய

மூச்சு சுடும் போதும்

 

உன் உயிரை இழுத்து

நான் முத்தமிடும்போதும்

புரிந்து கொள் என் பேரன்பை

 

சொல்லாத வார்த்தைகள்

சுகமானவை

அர்த்ததில் அவை மட்டும்

அழகானவை

 

அவளும் அவளும்

நிலவின் போதை துகளும்

அவளும் அவளும்

கார்குழல் விழியும் மயிலோ

 

திசையறியா மேகம்

தலையினில் விழுதோ

கடவுள் கைகொண்டு எழுத முடியாத

கவிஞனின் கற்பனையோ

 

கோதை மடியில்

தோகை கனவில்

கோதும்  விரலாக

என வாழ்வோ

 

தேனாடும் நினைவில்

எல்லாம் அவள் தானோ

தேவை எல்லாம்

அவள் தென்றல் முகம் தானா

 

தூரிகை காரிகை

நீ சேர வண்ணங்கள் நான்

உன்னைப் போல என் பிம்பம்

உள்ளே வாழ்வது தானா நீதானா

 

சரிசரிபப் நிச சரிசரிபப் நிச நிச

சரிசரிபப் நிச சரிசரிபப் நிச நிச

ரிகமசகரிச ரிகமசகரிச

சகமரிகச சகமரிகச

 

சரிசரிபப் நிச நிச சரிசரிபப் நிச நிச

சரிசரிபப் நிச நிச சரிசரிபப் நிச நிச

ரிகமசகரிச ரிகமசகரிச

சகமரிகச சகமரிகச

 

YouTube – Links

Leave a Comment