Engeyo Song Lyrics in Tamil

Engeyo Song Lyrics

Song Name Engeyo
Actors Suresh K Menon, Komal Sharma
Music Jeffery Jonathan
Singer Venkat, Jeffery Jonathan
lyricist Puratchi Nambi
Movie Release date 2023
Lyrics in தமிழ்

Engeyo Song Lyrics in Tamil

தன தன தானே

தன்னானனே தன்னானனே

தன்னானனே

 

தன தன தானே

தன்னானனே தன்னானனே

தன்னானனே

 

எங்கே போகுது என் நெஞ்சமே…

விழியெங்கும் கனவுகள் தஞ்சமே…

முள் நீட்டும் நினைவுகள் வந்து மனதை

மனதை

கிழித்திட

 

மெழுகாக தனிமையில் எந்தன் நாட்கள்

நாட்கள்

கரைந்திட

 

நரம்புக்குள் நரம்புக்குள் நுழைஞ்ச

என் உசுருக்குள்ள திரிஞ்ச

அடி மனச நீயும் உறிஞ்ச

கடப்பார்வ ஒன்ன எறிஞ்ச

 

நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள இருடி

என் செல்லமான திருடி

அடி காதல் மனச வருடி

என்ன போதையில நிறடி

 

தன தன தானே

தன்னானனே தன்னானனே

தன்னானனே

 

தன தன தானே

தன்னானனே தன்னானனே

தன்னானனே

 

திடலான உள் நெஞ்சை

கடலாக்கும் கண்கள் மேல்

மழைமேகம் போல் நின்று

வலியில் பெய்கின்றாய்

 

அனலாகும் எந்நாளும்

நீ இன்றி நடைபோகும்

நிழல் சாலை மீதில்

நீ வெயிலாய் பாய்கின்றாய்

 

வெரிச்சுன்னு இருந்த வானத்துமேல

காத்தாடியா வந்தாளே

மனசுல நுழைஞ்சி உசுருல விரிஞ்சி

வானவில்லானாளே

 

நா விட்டா கூட இழுத்தே அவ

மூச்சுன்னு காட்டி நின்னாளே

வாழுற நாளே ருசியா மனம

மாத்தி போட்டாளே

 

எங்கே போகுது என் நெஞ்சமே…

விழியெங்கும் கனவுகள் தஞ்சமே…

 

தன தன தானே

தன்னானனே தன்னானனே

தன்னானனே

 

தன தன தானே

தன்னானனே தன்னானனே

தன்னானனே

 

YouTube – Links

Leave a Comment