Kaalaiyar Koyilula Song Lyrics
Movie Name | Pattathu Arasan / பட்டத்து அரசன் |
Song Name | Kaalaiyar Koyilula (காளையார் கோயிலுல) |
Actors | Atharvaa, Radhika Sarathkumar, Ashika Ranganath, Rajkiran |
Music | Ghibran |
Singer | Jayamoorthy |
lyricist | A.Sarkunam |
Movie Release date | 2022 |
Lyrics in தமிழ்Lyrics in English
Kaalaiyar Koyilula Song Lyrics in Tamil
காளையார் கோயிலுல
காவேரி பெத்த புள்ள
கபடியோட மூத்த புள்ள
களத்துல நிக்கயுல
பெரிய கோயில் மணியடிக்கும்
இவன் பேர கேட்டா
இடி இடிக்கும்
வேங்க வேங்க ஆட்டன்டா
இவன் வேள்பாரி கூட்டன்டா
சோழ சோழ நாட்டாண்டா
இவன் சோட போக மாட்டான்டா
ஏ! வேங்க வேங்க ஆட்டன்டா
இவன் வேள்பாரி கூட்டன்டா
சோழ சோழ நாட்டாண்டா
இவன் சோட போக மாட்டான்டா
கோயில் காள இவன்
சண்டு புட்டு சாமி இவன்
கொம்பு சீவி அவன்
அம்பாய் பாயுரவன்
ஊருக்கு முன்னால பேரு
உன்ன எப்போதும் மறக்காது ஊரு
சாரு பேர் சொல்லி கூப்டு
தன்னால கொலவையிடும் நாக்கு
உன் கபடி பாத்தா
பொண்ணு எல்லாம் கண்ணடிக்கும்
தாலி கெட்ட சொல்லி
அவ கழுத்தரிக்கும்
ஓட்டத்தோட போகையில
கொட்டடிக்கும்
கொடி நாட்டும் வேளையுல
பாட்டெடுக்கும்
Kaalaiyar Koyilula Song Lyrics in English
YouTube – Links