Meliyana Song Lyrics in Tamil (மெலியானா) | Album Song

Meliyana Song Lyrics

Song Meliyana (மெலியானா)
Movie Name Album Song
Actors Aswin Ram
Music Aswin Ram
Singer Aswin Ram, Simran Sehgal
lyricist karthik Netha
Movie Release date 2022
Lyrics in தமிழ்

Meliyana Song Lyrics in Tamil

மெலியானா

மிடராய் ஒரு பார்வை கண்டேனா

மெலியானா

உணவாய் அதை நானும் உண்டேனா

 

துணையாய் காதல்

வாழுதே தேடல்

இனிதாய் வலிதாய் புதிதாய்

 

காதலின் தூணிலே

ஆடுதே ஊஞ்சலாய்

போதுமே தோழி

 

மாபெரும் மெளனமே

ஆகுதே பாஷையாய்

பாடுமே லாலி

 

அரை நீ அரை நான்

ஓரு நாமே ஆயாற்றே

எது நீ எது நான்

அட போயே போயாற்றே

 

காதலின் தூணிலே

ஆடுதே ஊஞ்சலாய்

போதுமே தோழி

 

மாபெரும் மெளனமே

ஆகுதே பாஷையாய்

பாடுமே லாலி

 

ஏகாந்த ரீங்காரம் தாலாற்று போல்

ஆகாய பூபாளம் மாமாங்குதோ

ஏராந்த தீம்பார்வை வா வாங்குதோ

பூம்பாவை நான் நானா

 

மையலாலே

மெதுவாய் அதை வானம் போனேனே

கயலாலே

தனியாய் ஒரு தூரல் ஆனேனே

 

அதுவாய் மேகம்

காதலாய் மாறும்

இகமே இதமே பரமே

 

காதலின் தூணிலே

ஆடுதே ஊஞ்சலாய்

போதுமே தோழி

 

மாபெரும் மெளனமே

ஆகுதே பாஷையாய்

பாடுமே லாலி

 

அரை நீ அரை நான்

ஓரு நாமே ஆயாற்றே

எது நீ எது நான்

அட போயே போயாற்றே

 

காதலின் தூணிலே

ஆடுதே ஊஞ்சலாய்

போதுமே தோழி

 

மாபெரும் மெளனமே

ஆகுதே பாஷையாய்

பாடுமே லாலி

YouTube – Links

Leave a Comment