Nee Yen Usuru Pulla Song Lyrics
Movie Name | Anandham Vilayadum Veedu / ஆனந்தம் விளையாடும் வீடு |
Actors | Gautham Karthik, Shivathmika Rajasekhar |
Music | Siddhu Kumar |
Singer | G.V. Prakash Kumar , Sivaangi Krishnakumar |
lyricist | Snehan |
Movie Release date | ———– |
Nee Yen Usuru Pulla Song Lyrics in Tamil
நீ என் உசுருபுள்ள
இது பொய்யில்ல
வாழுற மனசுக்குள்ள
நீ என் மூத்தபுள்ள
இது பொய்யில்ல
நான் உன்ன சுமப்பேன் உள்ள
உனக்குன்னுதான்
உசுரா இருப்பேன் பூமியில
உன்னை விட்டா
உறவுனு சொல்லிக்க யாருமில்ல
ஆம் மா மா மா
நீ என் உசுருபுள்ள
இது பொய்யில்ல
வாழுற மனசுக்குள்ள
நீ என் மூத்தபுள்ள
இது பொய்யில்ல
நான் உன்ன சுமப்பேன் உள்ள
தெருவெல்லாம் உன் நெனப்பு
திண்ணையில ஏம் பொழப்பு
எப்போடி நீ வந்து பாய் போடுவ
ஈரத்துணி தீப்பிடிக்க
எத்தன நாள் நான் துடிக்க
எப்போடா நீ வந்து பூச்சுடுவ
ஏங் குள்ள
நான் இல்ல ஊர் சொல்ல
கொட ராட்டினம் போல
அல்லாடி தள்ளாடி
ஒண்ணா நான் சுத்துரேண்டி
உன் கூட
நான் கூட
நாள் தேட
ஒரு கோடாங்கி தேடி
காடெல்லாம் மேடெல்லாம்
ரோடெல்லாம் சுத்துறேன்டா
வாள மீனா உன்
வனப்புல சாஞ்சேன்
தெனம் சாமம் ஆனா
உன் நினைப்புல மேஞ்சேன்
கோலம் போட்டாலே
மீசைய வரஞ்சேன்
உன் வேட்டி நூல நான்
ஒட்டிக்க அலஞ்சேன்
நீ என் உசுருபுள்ள
இது பொய்யில்ல
வாழுற மனசுக்குள்ள
நீ என் மூத்தபுள்ள
இது பொய்யில்ல
நான் உன்ன சுமப்பேன் உள்ள
உனக்குன்னுதான்
உசுரா இருப்பேன் பூமியில
உன்னை விட்டா
உறவுனு சொல்லிக்க யாருமில்ல
ஆம் மா மா மா
நீ என் உசுருபுள்ள
இது பொய்யில்ல
வாழுற மனசுக்குள்ள
நீ என் மூத்தபுள்ள
இது பொய்யில்ல
நான் உன்ன சுமப்பேன் உள்ள
Nee Yen Usuru Pulla Song Lyrics in English
Nee yen usurupulla
Ithu poyyilla
Vazhura manasukulla
Nee yen moothapulla
Ithu poyyilla
Naan unna summapen ulla
Unakkunnuthaan
Usuraa irupen boomiyila
Unnai vitta
Uravunu sollikka yarumilla
Aamm maa maa maa
Nee yen usurupulla
Ithu poyyilla
Vazhura manasukulla
Nee yen moothapulla
Ithu poyyilla
Naan unna sumapen ulla
Theruvellam un ninnapu
Thinnaiyila yem pozhappu
Yeppodi nee vanthu paai poduva
Eerathuni theepidikka
Eththana naal thudikka
Eppoda nee vanthu poochuduva
Yeeng kulla
Naan illa oor solla
Koda raatinam pola
Alladi thalldi
Onna naan suththurendi
Un kuda
Naan kuda
Naal theda
Oru kodangi thedi
Kadellam medellam
Roadllam suththurenda
Vaazha meena
Un Vanappula saanjen
Thinam saamam
Aana un ninappula menjen
Koolam pottale
Meesaiya varanjen
Un vetti noola naan
Ottikka alanjen
Nee yen usurupulla
Ithu poyyilla
Vazhura manasukulla
Nee yen moothapulla
Ithu poyyilla
Naan unna sumapen ulla
Unakkunnuthaan
Usuraa irupen boomiyila
Unnai vitta
Uravunnu sollikka yarumilla
Amm maa maa
Nee yen usurupulla
Ithu poyyilla
Vazhura manasukulla
Nee yen moothapulla
Ithu poyyilla
Naan unna sumapen ulla.