Oruvan Manadhu Song Lyrics in Tamil (ஒருவன் மனது) |  Dharmam Thalai Kaakkum / தர்மம் தலைக்காக்கும்

Oruvan Manadhu Song Lyrics

“கவிபேரசர் கண்ணதாசன்” எழுதிய “ஒருவன் மனது” பாடல் வரிகள் “தர்மம் தலைக்காக்கும்” இப்படத்தில் இடம் பெற்றுள்ளது. “எம்.ஜி.ஆர், சரோஜாதேவி” ஆகியோர் நடிப்பில் 1963 வெளிவந்த இப்பாடலை “கே.வி.மகாதேவன்” இசையமைக்க “டி.எம்.செளந்திரராஜன்” பாடியுள்ளார்.

Song Oruvan Manadhu (ஒருவன் மனது)
Movie Name Dharmam Thalai Kaakkum / தர்மம் தலைக்காக்கும்
Actors M.G.R, B. Saroja Devi
Music K.V. Mahadevan
Singer T.M. Soundararajan
lyricist Kannadasan
Movie Release date 1963

Lyrics in தமிழ்Lyrics in English

Oruvan Manadhu Song Lyrics in Tamil

ஒருவன் மனது ஒன்பதடா

அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா

ஒருவன் மனது ஒன்பதடா

அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா

 

உருவத்தை பார்ப்பவன் மனிதனடா

அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா

உருவத்தை பார்ப்பவன் மனிதனடா

அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா

 

ஒருவன் மனது ஒன்பதடா

அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா

 

ஏறும் போது எரிகின்றான்

இறங்கும்போது சிரிக்கின்றான்

ஏறும் போது எரிகின்றான்

இறங்கும்போது சிரிக்கின்றான்

 

வாழும் நேரத்தில் வருகின்றான்

வறுமை வந்தால் பிரிகின்றான்

 

ஒருவன் மனது ஒன்பதடா

அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா

 

தாயின் பெருமை மறக்கின்றான்

தன்னல சேற்றில் விழுகின்றான்

தாயின் பெருமை மறக்கின்றான்

தன்னல சேற்றில் விழுகின்றான்

 

பேய்போல் பணத்தை காக்கின்றான்

பெரியவர் தம்மை பழிக்கின்றான்

 

ஒருவன் மனது ஒன்பதடா

அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா

 

பட்டம் பதவி பெற்றவர் மட்டும்

பண்புடையோராய் ஆவரா

பட்டம் பதவி பெற்றவர் மட்டும்

பண்புடையோராய் ஆவரா

 

பள்ளி படிப்பு இல்லாத மனிதர்

பகுத்தறிவின்றி போவாரா

 

ஒருவன் மனது ஒன்பதடா

அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா

உருவத்தை பார்ப்பவன் மனிதனடா

அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா

 

ஒருவன் மனது ஒன்பதடா

அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா

Oruvan Manadhu Song Lyrics in English

Oruvan manadhu onbadhada

Adhil olindhu kidapadhu enbadhada

Oruvan manadhu onbadhada

Adhil olindhu kidapadhu enbadhada

 

Uruvathai paarpavan manithanadaa

Adhil ullathai kaanbavan iraivanada

Uruvathai paarpavan manithanadaa

Adhil ullathai kaanbavan iraivanada

 

Oruvan manadhu onbadhada

Adhil olindhu kidapadhu enbadhada

 

Yerum bodhu erigindran

Irangumbodhu sirikindran

Yerum bodhu erigindran

Irangumbodhu sirikindran

 

Vaazhum nerathil varugindran

Varumai vandhal pirigindran

 

Oruvan manadhu onbadhad

Aadhil olindhu kidapadhu enbadhada

 

Thaayin perumai marakindran

Thannala setril vizhugindran

Thaayin perumai marakindran

Thannala setril vizhugindran

 

Peipol panathai kaakindran

Periyavar thammai pazhikindran

 

Oruvan manadhu onbadhada

Adhil olindhu kidapadhu enbadhada

 

Pattam pathavi perchaver mattum

Panbudiyorai Aavara

Pattam pathavi perchaver mattum

Panbudiyorai Aavara

 

Palli Padipu illa manithar

Pagutharivindri Poovara

 

Oruvan manadhu onbadhada

Adhil olindhu kidapadhu enbadhada

Uruvathai paarpavan manithanadaa

Adhil ullathai kaanbavan iraivanada

 

Oruvan manadhu onbadhada

Adhil olindhu kidapadhu enbadhada

Leave a Comment