Vaa Vaa Vella Vaa Song Lyrics in Tamil | Yashoda / யசோதா

Vaa Vaa Vella Vaa Song Lyrics

Movie Name Yashoda / யசோதா
Song Name Vaa Vaa Vella Vaa
Actors Samantha, Varalaxmi Sarathkumar, Unni Mukundan
Music Manisharma
Singer Gopika Purnima
lyricist Chandrabose, Ramajogiah Sastry
Movie Release date 2022
Lyrics in தமிழ்

Vaa Vaa Vella Vaa Song Lyrics in Tamil

ராசலி பெண் ராசாலி

பறந்திட தயங்காதே

தீக்காடோ போர்க்காடோ

கடந்திடு தயங்காதே

 

விதைகளை மறைக்கின்ற

மண்ணைக் காணாதே

 

முட்டி முட்டி மேல் எழு நீ

தயக்கம் காட்டாதே

 

வா வா வா வெல்ல வா

வானம் ஏறி செல்லவா

 

வா வா வா தடைகளை உடைத்து வா

எதிரிடும் கணைகளை தடுத்து வா

 

தீப்பெண்ணே தீப்பெண்ணே

வா வா பேராட

போர் புரியும் நீதானே

வா வா வா போராட

 

உளிபடா கற்கள் எல்லாம்

சிலைகள் ஆகாது

உடைபட நெஞ்சம் இங்கு

உறுதி காணாது

 

வா வா வா வெல்ல வா

வானம் ஏறி செல்லவா

 

வா வா வா தடைகளை உடைத்து வா

எதிரிடும் கணைகளை தடுத்து வா

 

மின்னல்லே மின்னல்லே

பாயும் மின்னல்லே

தென்றல்லே தென்றல்லே

சீறும் தென்றல்லே

 

இலக்குகள் இல்லையென்றால்

வழி விடாதே

இழப்புகள் என்பெதெல்லாம்

உண்மையில் வேர்தானே

 

வா வா வா வெல்ல வா

வானம் ஏறி செல்லவா

 

வா வா வா தடைகளை உடைத்து வா

எதிரிடும் கணைகளை தடுத்து வா

 

YouTube – Links

Leave a Comment