Kottunga Da Song Lyrics in Tamil | August 16 1947

Kottunga Da Song Lyrics

Movie Name August 16 1947
Song Name Kottunga Da
Actors Gautham Karthik, Pugazh
Music Sean Roldan
Singer Ananthu, Manoj Krishna
lyricist Mohan Rajan
Movie Release date 2023
Lyrics in தமிழ்Lyrics in English

Kottunga Da Song Lyrics in Tamil

கொட்டுங்கடா கொட்டு கொட்டுங்கடா

நம்ம வேற்க்காட்டு சூறாளியா

தாளம் போட்டு தட்டுங்கடா

 

தட்டுங்கடா பாட்டு கட்டுங்கடா

நம்ம மலசாமி ஆட்டம் போட

சேவக்கோழி வெட்டுங்கடா

வெட்டு கத்திட கத்திட

பொட்டு துடிக்குது

பட்டுக்க தங்கட்டி ஆடுங்கடா

 

மூச்சு முட்டிட முட்டிட

ஆடியே கத்தணும்

சூரக்கூத்து ஒன்னு போடுங்கடா

 

கட்டி வச்ச ஆட்டு கூட்டம்

துள்ளி்க் குதிக்கிதடா

 

உட்காந்து உட்காந்து ஊர் பாரத்ததில்ல

குருவிங்க பாடாத நாளே இல்லை

காட்டுக்கு தாள் போட்ட அதிகாரி இல்ல

சோறு போடும் மண்ணுக்கு சோர்வே இல்ல

 

தர பார்த்து தல கீழே விழந்தாலும் கூட

மழ தண்ணிக்கு எப்போதும் காயம் இல்ல

கர சேர வழி தேடி தவிச்சாலும் நாங்க

சிரிக்காம ஒரு நாளும் வாழ்ந்ததில்ல

 

கச்சேரி மேட கூப்பாடு போட

துள்ளாட்டம் துள்ளாட்டம் தான்

 

கொட்டுங்கடா கொட்டு கொட்டுங்கடா

நம்ம வேற்க்காட்டு சூறாளியா

தாளம் போட்டு தட்டுங்கடா

தட்டுங்கடா… தட்டுங்கடா… தட்டுங்கடா…

 

சில்வண்டுக்காரி

இதமா என் நெஞ்ச கீறி

மேல வந்தாளே ஊறி

வெட்கத்த மீறி

தந்தாளே வாரி

 

ஆல விழுதாட்டும் உசிர தாலாட்டும்

ஒரு செம்பு நீதான்டி

அரளி பூந்தோட்டம் அதில் உன் வாசம்

பொடி வச்சி கிறக்குதடி

 

சொக்கட்டான் போலே

உன்தோள் மேல

ஓயமா உரச ஆசையடி

சில்லந்தி சிரிப்ப உய்க்காட்டு முறப்ப

நாளெல்லாம் நான் காண வேணுமடி

என் சாமி நீதானடி

உன் தேரி நான்தானடி

 

கொட்டுங்கடா கொட்டு கொட்டுங்கடா

நம்ம வேற்க்காட்டு சூறாளியா

தாளம் போட்டு தட்டுங்கடா

 

வெட்டு கத்திட கத்திட

பொட்டு துடிக்குது

பட்டுக்க தங்கட்டி ஆடுங்கடா

 

மூச்சு முட்டிட முட்டிட

ஆடியே கத்தணும்

சூரக்கூத்து ஒன்னு போடுங்கடா

 

கட்டி வச்ச ஆட்டு கூட்டம்

துள்ளி்க் குதிக்கிதடா

Kottunga Da Song Lyrics in English

 

 

YouTube – Links

Leave a Comment